Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பகல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் : பாதுகாப்பு குறைபாடு காரணமா?

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
06/05/2025
in இந்தியா
0
பகல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் : பாதுகாப்பு குறைபாடு காரணமா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

இந்த சம்பவத்திற்கு பிறகு, பகல்காம் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் உள்பட அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த உயர் நிலை போலீசார் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பாதுகாப்பு காரணங்களால் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து போலீசாரும் அனந்த்நாக் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரங்கள்:-

இன்ஸ்பெக்டர் அப்துல் ரஷீத் – ஐஷ்முகாம் போலீஸ் நிலைய SHO

இன்ஸ்பெக்டர் நிசார் அகமது – ஸ்ரிகுஃப்வாரா SHO

இன்ஸ்பெக்டர் பீர் அகமது – பஹல்காம் SHO

இன்ஸ்பெக்டர் ரியாஸ் அகமது – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்

இன்ஸ்பெக்டர் சலீந்தர் சிங் – அனந்த்நாக் மாவட்ட போலீஸ் லைனில் மாற்றம்

இன்ஸ்பெக்டர் பர்வேஸ் அகமது – கொகர்நாக் SHO

பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு புதிய அதிகாரிகளால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Pagalgam police officers TransferPahalgam terror attack
Previous Post

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Next Post

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு : வாகனங்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved