மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில், அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்தபடியாக பர்வதமலை பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில், ...