இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய-பாக் எல்லையில் நின்று தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் முதலமைச்சர் தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் ...