‘தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான்’ – முதலமைச்சர் சூளுரை
திருவள்ளூரில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ...