வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செக்குக் கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். பாறையில் செதுக்கப்பட்ட கல்செக்கு திருவண்ணாமலை மாவட்ட ...

