“23 தொகுதிகள் உறுதி: 5 இடங்களில் நீடிக்கும் இழுபறிக்கு தீர்வு..” – செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ...



