டிடிவி.தினகரனின் அதிரடி வேட்பாளர் அறிவிப்புக்குக் காரணம் என்ன?
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து ...