போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி
போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் ...