கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது: “தலைவர் கலைஞர் இருந்திருந்தால்” முதல்வர் நெகிழ்ச்சி
இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் 'ஞானபீட விருது', இவ்வாண்டு பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் ...

