தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி : அழைப்புவிடுத்த பாஜக வானதி சீனிவாசன்
தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வைஷ்ணவியை பாஜகவுக்கு வரவேற்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை துவக்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் ...