“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்
மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். சித்திரை நிலவு மாநாட்டில் பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது: அருந்ததியர்களுக்கு 3; முஸ்லிம்களுக்கு 3.5; ...