சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது ...

