செங்கம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு ஊராட்சிகளுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மிருளானிணி, மரியதேவ்ஆனந்ந் ஆகியோர் ...

