“தமிழ்நாட்டுக்கான நிதியைத் தராத ஒன்றிய அரசு, எஸ்.ஐ.ஆரை. மட்டும் வலிந்து திணித்துள்ளது”
வந்தவாசியில் திமுக சார்பில் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களை சந்திக்கும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வந்தவாசியை அடுத்த ஆராசூர் ...

