டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்
கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற ...

