Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

முன்னாள் அமைச்சர் பொன்முடி கடும் தாக்கு

admin by admin
22/09/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு” தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும், மாநகர செயலாளர் தமிழழகன் வரவேற்பிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டை தலை குனிய வைப்பதற்கு அதிமுக செய்யும் நடவடிக்கை எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் அதிமுக 5 கட்சிகளாகவே போய்விட்டது. இதனை அதிமுக என்று சொல்லவே கூடாது என டிடிவி தினகரனே சொல்கிறார்.
இது அதிமுக அல்ல எடப்பாடி பழனிச்சாமி திமுக என அவர் சொல்கிறார். டெல்லிக்கு சென்ற பழனிச்சாமி முக்காடு போட்டுக்கொண்டு வந்தார். இதற்கு தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவேன் என்று நமக்கு அறிவிக்கிறார்.

இவர்களுக்கு தமிழ்நாட்டை ஓரணியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களது கட்சியையே ஒன்றாக நடத்த முடியவில்லை.பாஜகவின் காலில் விழுந்து விட்டார், எடப்பாடி பழனிச்சாமி. அடிமையாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவின் காலையே இன்று வாரிவிட்ட பழனிச்சாமிக்கு ஒரு நன்றி உணர்வு இருக்கிறதா?

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 18 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்கின்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் வழங்குபவர் தான் நம் முதலமைச்சர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட அவைத்தலைவர் நசீர்முகமது, ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகனள் பங்கேற்றனர்.

Tags: அமைச்சர் கோவி.செழியன்ஓரணியில் தமிழ்நாடுகும்பகோணம்தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்முன்னாள் அமைச்சர் பொன்முடி
Previous Post

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு

Next Post

மேல் பாப்பாம்பாடி – வேலந்தாங்கல் சாலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved