கீழ்பென்னாத்தூரில் ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகொத்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்ல் புதிதாக கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ...



