செங்கம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால், பள்ளி மாணவ-மாணவிகள் ...


