கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதி பாக முகவர்கள் கூட்டம்
கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளைச்சேர்ந்த திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ...

