மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்
மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார். ...

