கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன் ...

