பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வாகும் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹஸ்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை - வான்கடே மைதானத்தில் ...

