Friday, July 24, 2026
27 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வாகும் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹஸ்

admin by admin
21/09/2025
in விளையாட்டு
0
பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வாகும் சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மன்ஹஸ்
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பி.சி.சி.ஐ-யின் தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளதை பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார். ‘மிதுன் எனது முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்’ என்றார். தற்போது பி.சி.சி.ஐ.யின் இடைக்கால தலைவர்க ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார்.

AlsoRead

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

பி.சி.சி.ஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து, அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பி.சி.சி.ஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். வரும் 28-ம் தேதி மும்பையில் பி.சி.சி.ஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த சூழலில்தான் அந்த பதவிக்கு மிதுன் விண்ணப்பித்துள்ளார். அவர் ஒருவர் மட்டுமே இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். பி.சி.சி.ஐ பொருளாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: பி.சி.சி.ஐ.மிதுன் மன்ஹஸ்
Previous Post

குடியாத்தம் அருகே மண் பாலம் துண்டிப்பு

Next Post

கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம்

Related Posts

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026
ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

ஆறு தோல்விகளுக்கு பின் அசத்தல் கம்பேக்:

09/05/2026

ஆர்சிபியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய எல்எஸ்ஜி

08/05/2026

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

25/03/2026

கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

19/03/2026

T20 World Cup 2026: “தோனி படையைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினர்” – அஃப்ரிடி உருக்கம்!

12/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved