முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து ...

