“பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கி பெண்களை முன்னேற்றுவதே ‘தோழி’ விடுதியின் நோக்கமாகும்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 15 அறைகள் மற்றும் 60படுக்கையுடன்மேம்படுத்தப்பட்ட ...




