தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார். ...


