திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமைக் கட்சி: வேல்முருகன் அறிவிப்பு!
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (த.வா.க) அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்....










