Balaji

Balaji

S Jaishankar

“ஈரானுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி! கப்பல்கள் பாதுகாப்பாக வருகை” – அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது தொடர்பாக, ஈரானுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான பலன்களை...

தமிழக தேர்தல் களம்: ₹50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல கட்டுப்பாடு – பறக்கும் படை எச்சரிக்கை!

தமிழக தேர்தல் களம்: ₹50,000-க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல கட்டுப்பாடு – பறக்கும் படை எச்சரிக்கை!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப்...

Mullaperiyar Dam

முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தில் மெகா ஊழல்? தலைமைப் பொறியாளர் மீது விவசாயிகள் சங்கம் சரமாரி குற்றச்சாட்டு!

முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தலைமைப் பொறியாளர் மற்றும் சில அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

Mullai Periyar Dam

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கூட்டுக் கொள்ளையில்அதிகாரிகள்? – விவசாய சங்கம் பகீர் புகார்!

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கில் 'மூவர் கூட்டணி' செயல்படுவதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள்...

Donald Trump, Vladimir Putin

ஈரான் விவகாரம்: புதின் திட்டத்தை நிராகரித்த டிரம்ப்; மத்திய கிழக்கில் பரபரப்பு!

ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுப்பதற்கான ரஷ்யாவின் சமரச முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்றும் அதிபர்...

NTK Seeman

“பாதிப்புக்கு பயப்படுபவன் போர்வீரன் அல்ல!” – அதிமுக – தவெக கூட்டணி குறித்து சீமான் அதிரடி பேட்டி

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அரசியல் மாற்றங்கள் மற்றும் கூட்டணி குறித்த யூகங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில்...

Amit Shah Punjab Visit

“பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைத்தால் 1 மாதத்தில் மதமாற்றத் தடைச் சட்டம்” – அமித் ஷா

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் மதமாற்றத் தடைச்...

TVK Vijay

சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற விஜய்: விமான நிலையத்தில் கத்தரிக்கோல் சர்ச்சையால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டபோது சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகச் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்ட...

PM Modi Assam Speech

“காங்கிரஸ் பீதியை கிளப்புகிறது; மத்திய அரசு மக்களைப் பாதுகாக்கிறது” – பிரதமர் மோடி காட்டம்

உலகளாவிய மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு தீவிரமாகப் பாடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு மக்களிடையே பீதியை உருவாக்கி வருவதாகப் பிரதமர்...

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது; முதல்வர் நெகிழ்ச்சி

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது: “தலைவர் கலைஞர் இருந்திருந்தால்” முதல்வர் நெகிழ்ச்சி

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் 'ஞானபீட விருது', இவ்வாண்டு பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்...

Page 22 of 40 1 … 21 22 23 … 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.