Balaji

Balaji

Flying Squad Seizure Chennai

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களை...

Emirates flight diversion

துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக வந்த தகவலின் காரணமாக, சென்னை இருந்து துபாய் செல்ல வேண்டிய 3 விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இதனால், 700-க்கும்...

Kabul Hospital Attack

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – தலிபான் அரசு குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்திருப்பதாக தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச்...

Tiruvannamalai News

திருவண்ணாமலை: ரூ.2.25 கோடியில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்! – அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

உலகப்புகழ் பெற்ற ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில், கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கிரிவலப்பாதையில் நவீன...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்ற கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டும் எனக் கோரி, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த்...

Oscar 2026 Winners Tamil

ஆஸ்கர் 2026: மகுடம் சூடிய ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ – சிறந்த நடிகர் மைகேல் பி. ஜோர்டன்! முழு வெற்றியாளர் பட்டியல்

திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கர் - 2026) வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. உலகெங்கும்...

India LPG supply

“நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு இல்லை; போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது” – மத்திய அரசு விளக்கம்

நாட்டில் எல்பிஜி (LPG) விநியோக நிலவரம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் எல்பிஜி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றும்,...

Sahitya Akademi Award 2025

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

சாகித்ய அகாடமி விருது 2025: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு பெருமை தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமை சேர்க்கும் வகையில், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆம்...

Tirunelveli Election News

தேர்தல் விதிமுறைகள் அமல்: தனியார் விடுதி, திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆட்சியர் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய...

Odisha Hospital Fire

ஒடிசா மருத்துவமனையில் கோரத் தீ விபத்து: 10 நோயாளிகள் பலி – ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிகிச்சையில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு...

Page 21 of 40 1 … 20 21 22 … 40

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.