செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பூஜை.

வைகுண்ட ஏகாதேசி நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு...

Read moreDetails

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பதவி.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது....

Read moreDetails

பசியின்மை போக்கும் மருந்து ஜிப்மர் மருத்துவமனை கண்டுபிடிப்பு.

புற்று நோயாளிகளுக்கு பசியின்மை போக்கும் மருந்தை ஜிப்மர் மருத்துவமனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த மருந்து ரூ. 2 கிடைக்கும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்...

Read moreDetails

இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வுக் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி...

Read moreDetails

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு சர்வதேச மல்யுத்த சங்கம் தடை.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லியில் 2...

Read moreDetails

வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. வேலூர் மண்டல...

Read moreDetails

10 ஆண்டுகள் சிறை தண்டனை.

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு. திருவண்ணாமலை அருகே 2022 ஆம்...

Read moreDetails

சிறப்பாக பணியாற்றிய கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் விமர்சையாக நிறைவு பெற்றது. தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலையார் திருக்கோயில்...

Read moreDetails

குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்கள் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை.

ஆரணி நகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சியில் 500க்கும்...

Read moreDetails
Page 174 of 176 1 173 174 175 176

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.