செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் ‘க்ளோஸ்’: வைரல் சைகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

"காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு அனைவரும் பாராட்டும் வகையில் சுமுகமாக முடிந்துவிட்டது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தனது...

Read moreDetails

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின்...

Read moreDetails

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சண்முகையாவின் சகோதரர் முருகேசன், இன்று (05.03.2026) காலை மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். விபத்தின்...

Read moreDetails

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

பிஹார் அரசியலில் அதிரடி மாற்றமாக, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....

Read moreDetails

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு – முழு விவரங்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவார் என அக்கட்சியின் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த கிறிஸ்டோபர்...

Read moreDetails

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

இந்தியப் பெருங்கடலில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரமான...

Read moreDetails

மாநிலங்களவைத் தேர்தல் 2026: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – காங்கிரஸ், தேமுதிகவிற்கு தலா ஒரு இடம் ஒதுக்கீடு!

தமிழகத்தில் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று...

Read moreDetails

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிரடி...

Read moreDetails

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் தென் கடலோரப் பகுதியில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஆர்ஐஎஸ் தேனா’ (IRIS Dena) என்ற நவீன போர்க்கப்பல் புதன்கிழமை அதிகாலை திடீரென கடலில்...

Read moreDetails

தமிழக தேர்தல் 2026: திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி! காங்கிரஸிற்கு 28 இடங்கள் – ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு ஒருவழியாக...

Read moreDetails
Page 31 of 180 1 30 31 32 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.