Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”

துணை முதல்வர் உதயநிதி பேச்சு

admin by admin
17/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பேசியதாவது:-

நம்முடைய திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே எடுத்து காட்ட கூடிய அரசாக இருக்கிறது தலைவர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சராக போட்ட முதல் கையெழுத்து மகளிர் உங்களுக்கான கையெழுத்து தான் மகளிர் விடியல் பயணத் திட்டம் தேர்தல் அறிக்னகயில் சொன்ன வாக்குறுதி இந்த நாலு வருஷம் ஒன்பது மாதங்களில் எத்தனை கோடி பயன்கள் தெரியுமா? 960 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைக்கு காலையில் சமைக்கிறது கஷ்டம். அதை உணர்ந்து முதலமைச்சராக அறிமுகப்படுத்தியது தான் முதலமைச்சர் காலை உணவு திட்டம், இன்றைக்கு ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் அரசுபள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

பெண்குழந்தைகள் உயற்கல்வி படிக்கணும் பள்ளிக்கூடம் வந்தா பத்தாது. அரசு பள்ளியில் படித்து நீ எந்த கல்லூரியில் போய் சேர்ந்தாலும் உங்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் தரேன்னு நம்ம புதுமைப்பெண்திட்டம் மாணவினா புதுமைப்பெண் திட்டம், மாணவர்கள்னா தமிழ்ப்புதல்வன் திட்டம் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள் எதிர்க்கட்சிகள் இதை செய்ய முடியாது. இன்னைக்கு 1கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவிதாதொகை திட்டத்தை எப்படியாவது வழங்கி வருகிறார்.

இந்த நிறுத்த வேண்டும் என பாஜக கோர்ட்டுக்கு போய் உள்ளது. தடுத்தால் மகளிருக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை மூன்று மாதத்திற்கு கொடுக்க முடியாது. எனவே தான் யாரிடமும் சொல்லாமல் மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகை மற்றும் கோடைகால் ஊக்கத்தொகை சேர்த்து ரூ 5000 ஒருகோடியே 30 லட்சம் மகளிருக்கு எல்லோருடைய வங்கி கணக்கில் 2 மணி நேரத்தில் பணம் வந்துவிட்டது. யார் கோர்ட்டுக்கு போனாலும் ஒன்னும் பண்ண முடியாதுனு தெரியும் பாஜக முயற்சி பண்ணுச்சு. அதற்கு துணையாக அடிமை அதிமுக முயற்சி பண்ணுச்சு. ஆனால் நம்ம முதல்வர் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எதிர்பாராதவிதமாக ரூ 5000 வழங்கி விட்டார். அதற்காக தமிழக முதல்வர் கையை பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு தெரியும் மீண்டும் அமையப் போறதுதான் நம்முடைய கழக தலைவர் தலைமையிலான ஆட்சிதான் அமையப்போகுது. மீண்டும் முதலமைச்சர் ஆன உடனே ஆயிரம் ரூபாய் உயர்த்தி மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 கொடுக்கிறேன்னு முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

நம்முடைய முதலமைச்சர் மீது நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றது. மக்களுக்கு இருக்கின்றது. எனவே உங்கள் இடத்தில் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய தலைவர் முகவரி 200 படைப்போம் வரலாறு 200 பத்தாது உங்களுடைய எழுச்சி எல்லாம் பார்க்கும் பொழுது நிச்சயம் அடுத்த 50 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 50 நாட்களில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது சொன்னாங்க, அனைத்து தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். ஒரு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் மக்களை சந்திக்க கூடிய ஒரு முதலமைச்சர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்ற ஒரு முதலமைச்சர். ஒரு தலைவர். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு முதலமைச்சர், மீண்டும் ஏன் நம்முடைய முதலமைச்சர் வரணும்? மீண்டும் ஏன் நம்முடைய திராவிடம்? அந்த பிரச்சாரத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவருடைய சிலை முன்பு அந்த உறுதி மொழியை நாம் எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: திருவாரூர் மாவட்டம்துணை முதல்வர் உதயநிதிமன்னார்குடி
Previous Post

5 பேருக்கு வாழ்வளித்த 10 மாத குழந்தைக்கு

Next Post

“பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கி பெண்களை முன்னேற்றுவதே ‘தோழி’ விடுதியின் நோக்கமாகும்”

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved