Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

admin by admin
16/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
வரலாறு காணாத வகையில் ஒட்டுமொத்தமாக பெண்களின் வாழ்வாதா ரத்தைமேம்படுத்துவதற்கான மகத்தான பணியை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சரை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க
மாட்டார்கள் தமிழக மக்களை எவ்வளவு பெரிய பேராபத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காப்பாத்திருக்கிறார் என்றால் மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமைத் தொகையை வழங்கக்கூடிய ஆயிரம் நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை எதிரிகள் மேற்கொண்டு வந்தார்கள். யாரும் சிந்திக்காத வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாயை நிறுத்த வேண்டும் என யாரும் நினைத்தால் நான் ரூ 5000 கொடுப்பேன் என முதலமைச்சர் கொடுத்தார்.

அதிமுக பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் இது மகளிர் தொகை இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கக்கூடிய தொகையை முன்கூட்டியே வழங்கி இருப்பதாக கூறி வருகிறார்கள். இது முதலமைச்சர் உதவித்தொகை அல்ல மகளிர்க்கான உரிமைத் தொகை என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தை யும் ஏற்படுத்துகிறது. தமிழக மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட பணியாற்றி வருகிறார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Tags: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதிருவாரூர் மாவட்டம்மன்னார்குடி
Previous Post

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம்

Next Post

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved