Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
11/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.  இதில் புதிதாக பொறுப்பேற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை தகவல் தொழில் நுட்ப அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் அறிமுகப்படுத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து உரையாற்றிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திராவிடத்தின் ஆணிவேர், திராவிடம் எவ்வாறு உருவானது, நீதி கட்சி வரலாறு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஆழமாக எடுத்துரைத்து, அதனை புதிதாக பொறுப்பேற்ற தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். 

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு மிகப் பெரியது என்றும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையை ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது சாதனைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கூறும் வகையில் தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் சமூக வலைத்தளங்களில் தமிழக அரசின் சாதனைகளை பரப்ப வேண்டும் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்த் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: திருவாரூர் மாவட்டம்
Previous Post

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

Next Post

சேலம் செங்குந்தர் முருகன் கோயிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved