Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
13/02/2025
in மாவட்டங்கள்
0
செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள்   கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 

செங்கம், போளூர் சாலையில் அரை நூற்றாண்டு கடந்து செய்யாறு மேம்பாலத்தில் கீழ்பகுதியில் வணிகர்கள் சிலர் தங்களுடைய வணிக கழிவுகளை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கொட்டுவதால்,   வீதிகளில் சுற்றி தெரியும் கால்நடைகள் குப்பை கழிவுகளை கிளறி உண்பதால் துர்நாற்றம் வீச தொடங்கி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு வகையான அரிய வகை நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

மேலும் நீர் மாசடைவதுடன், சமூக விரோதிகள் சிலர் குப்பை கழிவுகளை தீயிட்டு செல்வதால் பாலத்தின் உறுதி தன்மை குறைகிறது. இந்த பாலத்தின் வழியாக சென்னை புறநகர் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். 

மேலும் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், இறந்த நாய்கள் உள்ளிட்டவை பாலத்தின் கீழ்பகுதியில் வீசிவிட்டுச் செல்வதால், அதிக துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளுக்கும் இந்த நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், தினம்தோறும் பாலத்தின் மீது செல்லும் பொதுமக்களும் முகம் சுழிப்போடு செல்கின்றனர்.

பாலத்தின் அருகே 2 தனியார் பள்ளிகளுக்கும் அதிக துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டும் நபர்களை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படை நேரில் ஆய்வு செய்து பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Chengam News TodayTamil News Today
Previous Post

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

Next Post

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved