Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி சட்டமன்ற தொகுதி மக்களிடம் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலதிட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சுமார் 10 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலதிட்டங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், எந்த திட்டம் வந்தாலும் அது காட்பாடி தொகுதியில் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தால் அது எப்படி காட்பாடி தொகுதிக்கு கொண்டு போவது என்பதில் தான் நாட்டமாக இருப்பேன். வேறு எந்த தொகுதியிலும் இல்லாத திட்டங்கள் நம் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் காட்பாடி பகுதியில் இதுவரை 11 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை வழங்கியுள்ளோம். காட்பாடி தொகுதியில் எந்தெந்த பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லையோ அனைத்திற்கும் இந்த ஆண்டிற்குள் கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

சட்டசபையில் கலைஞர் அவர்கள் 56 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். அவரை அடுத்து 53 ஆண்டுகள் நான் சட்ட சபையில் உட்கார்ந்து இருக்கிறேன் என்றால் அது என் காட்பாடி மக்கள் தந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ள மக்களுக்கு உயிருள்ளவரை பாடுபடுவேன் என்றார். பின்னர் தமிழக ஆளுநர் விழா ஒன்றுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, இதன் மூலம் அவர் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என துறைமுருகன் தெரிவித்தார்.

தாமரையைப் பார்த்து அஞ்சும் நிலை வரும் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, அது குறித்து பதில் அளிக்காமல் துரைமுருகன் சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் துரைமுருகன்காட்பாடிவேலூர்
Previous Post

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

Next Post

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved