“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?”
வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச ...





