Wednesday, June 10, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கிருபானந்த வாரியாரின் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மரியாதை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
24/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கிருபானந்த வாரியாரின் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மரியாதை!

கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

AlsoRead

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மழைகாலங்களில் பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் நீர் நிரம்பினால் முன் எச்சரிக்கையாக நீர்தேங்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சொல்லி தான் அகற்றுகிறோம். அதே நீதிமன்றம் மாற்று இடம் அவர்களுக்கு கொடுக்க சொல்கிறது. மாற்று இடம் வழங்கி வருகிறோம். ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதித்து வருகிறோம். ஆங்காங்கே முறைகேடுகள் நடக்கிறது என்றார். சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டது குறித்து கேட்ட போது அவர் பதிலளிக்கவில்லை. மேலும் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி திமுகவின் செல்வாக்கு சரிவது குறித்து கேட்டதற்கு, எதிர்க்கட்சிகாரர் அப்படி தான் கூறுவார். அவரின் எதிர்க்கட்சித்தலைவர் செயல்பாடு எப்படி இருக்கிறது என அவர் தான் கூற வேண்டுமென தெரிவித்தார்.

Tags: அமைச்சர் துரைமுருகன்வேலூர்வேலூர் மாநகராட்சிவேலூர் மாவட்டம்
Previous Post

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

Next Post

அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

Related Posts

SrivaiKuntam

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

10/06/2026
Director Bharathiraja

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

10/06/2026

பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி

08/06/2026

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
  • ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
  • பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகள் இருவர் கைது; பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved