Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூராட்சியில் அமைந்துள்ள கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 333 மாணவிகளுக்கும், ஓஆர்ஜிஎன் அரசு ஆண்கள் பள்ளியில் பயிலும் 145 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி தலைமையாசிரியர்கள் அமுதா, சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி. குமார், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் இரா.ஏ.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி திராவிட மாடல் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வரும் திட்டங்களையும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுகிறார்கள் என்பதை எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் செங்குன்றம் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் என்எம்டி. இளங்கோ, பி.அன்பு, கவுன்சிலர்கள் கே.கே. ராமன், கா.கு. இலக்கியன், வினோதினி பாலாஜி, திமுக நிர்வாகிகள் கேஎல்என். லெனின்குமார், ஜெ.ரகுகுமார், ஆர்.டி. சுதாகர், வாசு, சுந்தரம், மகேந்திரன், பிரேம்குமார், ரவீந்தர், ஷாம் கார்த்த்திக், கருப்பு ஸ்ரீதர்,  சாந்தகுமார், அருள் தீபக், தாடி செல்வம், கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags: செங்குன்றம்விலையில்லா மிதிவண்டி
Previous Post

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

Next Post

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved