Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது.

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது. 2024 – 2025 கல்வி ஆண்டிற்கான இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் எஸ்.ஜி.எஃப்.ஐ நடத்தும் மாநில அளவிலான வூசு போட்டி நாகப்பட்டினம் எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு டி பிரிவில் பயிலும் மாணவி வி.சாந்தபிரியதர்ஷினி முதலிடம் பெற்று தேசிய அளவில் தேர்ச்சி பெற்றார்.

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி வி.சாந்தபிரியதர்ஷினி டி.ஜெ.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான கல்வி நெறி காவலர் டி.ஜெ.கோவிந்தராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது இம்மாணவி தேசிய அளவிலான போட்டிக்கு சென்று வரும் செலவையும், கல்விச் செலவையும் டி.ஜெ.எஸ்.கல்விக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ கூறினார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

கல்விக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனரும் செயலாளருமான டி.ஜெ. ஆறுமுகம், துணைத்தலைவர் டி.ஜெ.தேசமுத்து, டி.ஜெ.எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஏ.பழனி, இயக்குனர்கள் ஆ.விஜயகுமார், ஆ.கபிலன், தே.தினேஷ், டி. ஜெ.எஸ்.ஜி. தமிழரசன், உறுப்பினர்கள் சொ.சண்முகசுந்தரம், ரா.ஜெயக்குமார், ஆ.ராஜேஷ், கல்விக் குழுமத்தின் நிர்வாக அலுவலர் செ.ஏழுமலை, பள்ளியின் முதல்வர் பா.ஞானப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி வி.சாந்த பிரியதர்ஷினியின் தந்தையும், லாரி டிரைவருமான வெங்கடேசன், தாய்சித்ரா ஆகியோர் டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத்துக்கு தங்களது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.  தேசிய அளவிலான போட்டி நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு, பகவதி நகர்,எம்.ஏ.ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

Tags: டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளிமாநில அளவிலான வூசு போட்டி
Previous Post

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

Next Post

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved