Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/01/2024
in உலகம், செய்திகள்
0
பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடந்த 264 ஆண்டுகளுக்கு முன்பாக பிரஞ்சு- ஆங்கிலேயே படைக்கு இடையே நடந்த போர் நினைவு தின நிகழ்ச்சி வந்தவாசியில் தெற்கு காவல் நிலையத்தில் உள்ள பீரங்கி முன்பாக நடைபெற்றது.

பிரஞ்சு – ஆங்கிலேயே படைக்கு இடையே கடந்த 1760 ஆண்டு நடந்த போரில் ஆங்கிலேயே படை வெற்றி பெற்று இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைவதற்கு அடித்தளமாக அமைந்தது என்பது வரலாறு. இந்த போர் குறித்து என்னோரா சங்கம் சார்பில் கருத்தரங்கம் மற்றும் வந்தவாசி பேரில் பயன்படுத்திய பீரங்கி தெற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள இடத்தில் மாணவர்களுக்கு போர் குறித்த விபரம் தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாைல நடந்தது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

சங்க தலைவர் மலர் சாதிக் தலைமை தாங்கினார். செயலாளர் வி.எல்.ராஜன், நிர்வாகிகள் பிரபாகரன், குமரன் டிஎல்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி ராஜீ, விழுப்புரம் தொல்லியல் துறை சார்ந்த காப்பாட்சியர் அ. ரஷீத்கான் ஆகியோர் கலந்து கொண்டு வந்தவாசி போர் குறித்த செயல்பாடுகளை விளக்கி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமு, கவிதா, பாபு, தட்ணாமூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு எல்லப்பன் உள்ளிபட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனுவாசன் நன்றி கூறினார்.

Tags: தாசில்தார் பொன்னுசாமிபிரஞ்சு - ஆங்கிலேயே படைபோர் தினம்
Previous Post

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

Next Post

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved