Friday, July 24, 2026
27 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

புளுவபாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் சினேகா என்ற மாணவி, நடன போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலையைச் சேர்ந்த மாணவி தேர்வாகியுள்ளார்.தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலாச்சார மற்றும் இலக்கிய போட்டிகள் கடந்த வாரம் சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் அருகில் உள்ள ஏகலைவா உண்டி உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இந்த நடனபோட்டியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். ‌ இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை கரியாலூர் ஊராட்சியில் அமைந்துள்ள புளுவபாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் சினேகா என்ற மாணவி, நடன போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நடன போட்டியில் இந்த மாணவி பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

Tags: கல்வராயன் மலைகள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்
Previous Post

மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post

சமுதாய தலைவர்களின் கடமை

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved