Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புத்தாண்டு கொண்டாட்டம் ராணிப்பேட்டை SP எச்சரிக்கை

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/12/2023
in செய்திகள்
0
புத்தாண்டு கொண்டாட்டம் ராணிப்பேட்டை SP எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றினை கண்காணிக்க காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குற்றங்களை தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (High Way Patrol)-5, நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Four Wheeler Patrol)-10, இரண்டு சக்கர ரோந்து வாகனங்கள் (Two Wheeler Patrol)-55, மூலமாக கண்காணிக்கப்படும், புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், 2-க்கும் மேற்பட்ட நபர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்க மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் வாகன தணிக்கையில் (Vehicle Check Points) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்துகளை சீர் செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனி படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறாவண்ணம் டீரோன்கள் (Drone) மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும் பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நடவடிக்கை 1 உதவி காவல் கண்காணிப்பாளர், 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 19 காவல் ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் உட்பட 657 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி தெரிவித்தாவது
புத்தாண்டின், கொண்டாட்டம் (Celebration) என்ற பெயரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, வாகனம் ஓட்டுவது, 2-க்கும் மேற்பட்ட நபர்களுடன் இருசக்கர வாகனங்களில் செல்வது போன்றவை விபத்துக்கு வழிவகுப்பதாகவும். எனவே இவ்வாறானவற்றை தவிர்த்து இளைஞர்கள் சந்தோஷமாக எவ்வித விபத்தும் இல்லாமல் இந்த புத்தாண்டினை கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமால் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கூறியவற்றை மீறி செயல்படுபவர்கள் மீது காவல் துறையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags: SPஇராணிப்பேட்டைஎச்சரிக்கைபுத்தாண்டு கொண்டாட்டம்
Previous Post

மத்திய தொழிற்பாதுகாப்பு படை தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்பு

Next Post

ஆளுநர்-முதல்வர் சந்திப்பு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved