Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி பழனிசாமி, 23 முக்கிய தலைவர்கள் அறிவிப்பு!

Balaji by Balaji
25/03/2026
in தமிழ்நாடு
0
Edappadi Palaniswami

Edappadi Palaniswami

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கழகப் பொதுச்செயலாளர்  எடப்பாடி K. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவிப்பதில் முன்னிலை பெற்றுள்ளது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 23 வேட்பாளர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:

கழகப் பொதுச்செயலாளர்  எடப்பாடி K. பழனிசாமி மீண்டும் தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் போட்டியிடுகிறார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி மற்றும் பி. தங்கமணி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முழு வேட்பாளர் பட்டியல் விவரம்:

வ.எண்தொகுதி (எண்)வேட்பாளர் பெயர்
1எடப்பாடி (86) எடப்பாடி K. பழனிசாமி
2வேப்பனஹள்ளி (54) கே.பி. முனுசாமி
3திண்டுக்கல் (132) திண்டுக்கல் C. சீனிவாசன்
4நத்தம் (131)நத்தம் இரா. விசுவநாதன்
5தொண்டாமுத்தூர் (119)S.P. வேலுமணி
6குமாரபாளையம் (97) பி. தங்கமணி
7ராயபுரம் (17)D. ஜெயக்குமார்
8மைலம் (71)C.Ve. சண்முகம்
9மதுரை மேற்கு (194)செல்லூர் K. ராஜு
10பாலக்கோடு (57)K.P. அன்பழகன்
11நன்னிலம் (169)R. காமராஜ்
12வேதாரண்யம் (165)O.S. மணியன்
13விராலிமலை (179)டாக்டர் C. விஜயபாஸ்கர்
14கோவில்பட்டி (218)கடம்பூர் C. ராஜூ
15திருமங்கலம் (196)R.B. உதயகுமார்
16சிவகாசி (205) K.T. ராஜேந்திரபாலாஜி
17மதுரவாயல் (7)பா. பெஞ்சமின்
18கலசபாக்கம் (65) அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
19திருப்பரங்குன்றம் (195) V.V. ராஜன் செல்லப்பா
20பவானி (104) K.C. கருப்பணன்
21ஜோலார்பேட்டை (49) K.C. வீரமணி
22கரூர் (135) M.R. விஜயபாஸ்கர்
23அரியலூர் (149)தாமரை S. ராஜேந்திரன்
Tags: 2026 ElectionAIADMKCandidate ListEdappadi PalaniswamiTN Election 2026
Previous Post

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி முடிவுக்கு கரணம் என்ன?

Next Post

2026 தேர்தல்: 175 தொகுதிகளில் உதயசூரியன் களம்! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான மடல்

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved