Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் முழு பட்டியல் வெளியீடு – ஸ்டாலின், உதயநிதி, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள்!

Balaji by Balaji
28/03/2026
in தமிழ்நாடு
0
DMK Candidate List 2026

DMK Candidate List 2026

0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 164 தொகுதிகளுக்கான இந்தப் பட்டியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் உயர்கல்வி தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் களங்கள் மற்றும் வேட்பாளர்கள்:

இந்தத் தேர்தலின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார்.

கழகத்தின் மூத்த தலைவர்களான துரைமுருகன் (காட்பாடி), கே.என். நேரு (திருச்சி மேற்கு), எ.வ. வேலு (திருவண்ணாமலை) மற்றும் மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) ஆகியோர் தங்களின் வழக்கமான தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.

கல்வித் தகுதிக்கு முக்கியத்துவம்:

 திமுக நேரடியாக 164 இடங்களில் களம் காண்கிறது. இம்முறை வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் முழு பட்டியல் (164 தொகுதிகள்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

தென் மாவட்டங்கள் (கன்னியாகுமரி – தேனி)

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
1 கன்னியாகுமரி

ரெ.மகேஷ்

 

பி.ஏ., பி.எல்.

 

2 நாகர்கோவில்

எஸ்.ஆஸ்டின்

 

எம்.ஏ.

 

3 இராதாபுரம்

மு.அப்பாவு

 

–
4 பாளையங்கோட்டை

மு.அப்துல் வஹாப்

 

பி.காம்.

 

5 திருநெல்வேலி

சு.சுப்பிரமணியன்

 

பி.இ. எம்.பி.ஏ.

 

6 ஆலங்குளம்

முனைவர் பால் மனோஜ் பாண்டியன்

 

எம்.ஏ., எம்.எல்., பி.எச்டி.

 

7 தென்காசி

டாக்டர் கலை கதிரவன்

 

எம்.பி.பி.எஸ்.

 

8 வாசுதேவநல்லூர்

ஈ.ராஜா

 

பி.காம்., எம்.எல்.

 

9 கோவில்பட்டி

கா.கருணாநிதி

 

–
10 ஓட்டபிடாரம் (தனி)

பி.எம்.ராமஜெயம்

 

பி.எஸ்.சி.

 

11 திருச்செந்தூர்

அனிதா ராதாகிருஷ்ணன்

 

–
12 தூத்துக்குடி

திருமதி கீதா ஜீவன்

 

எம்.காம்., பி.எட்.

 

13 விளாத்திகுளம்

ஜி.வி.மார்கண்டேயன்

 

பி.ஏ. பி.எல்.

 

14 முதுகுளத்தூர்

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

 

பி.எஸ்.சி., பி.எல்.

 

15 இராமநாதபுரம்

காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

 

–
16 பரமக்குடி (தனி)

கே.கே.கதிரவன்

 

பி.ஏ., பி.எல்.

 

17 திருச்சுழி

தங்கம் தென்னரசு

 

பி.இ.

 

18 அருப்புக்கோட்டை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

 

–
19 சாத்தூர்

அ.கடற்கரை ராஜ்

 

–
20 ராஜபாளையம்

சௌ.தங்கப்பாண்டியன்

 

–
21 கம்பம்

நா.ராமகிருஷ்ணன்

 

எம்.ஏ.

 

22 போடிநாயக்கனூர்

ஓ.பன்னீர்செல்வம்

 

பி.ஏ.

 

23 ஆண்டிப்பட்டி

ஆ.மகராஜன்

 

–

மதுரை – தஞ்சாவூர் மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
24 திருமங்கலம்

சேடப்பட்டி மு.மணிமாறன்

 

–
25 திருப்பரங்குன்றம்

கிருத்திகா தங்கபாண்டி

 

பி.இ.

 

26 மதுரை மேற்கு

ரகு பாலாஜி

 

பி.ஏ. பி.எல்.

 

27 மதுரை மத்திய

முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

 

பி.டெக்., எம்.எஸ்., பி.எச்டி.

 

28 மதுரை வடக்கு

கோ.தளபதி

 

–
29 சோழவந்தான் (தனி)

ஆ.வெங்கடேசன்

 

பி.ஏ.

 

30 மதுரை கிழக்கு

பி.மூர்த்தி

 

பி.ஏ.

 

31 மானாமதுரை (தனி)

ஆ.தமிழரசி ரவிக்குமார்

 

பி.காம்.

 

32 திருப்பத்தூர்

கே.ஆர்.பெரியகருப்பன்

 

பி.காம்., பி.எல்.

 

33 ஆலங்குடி

சிவ வீ மெய்யநாதன்

 

எம்.சி.ஏ.

 

34 திருமயம்

எஸ்.ரகுபதி

 

பி.எஸ்.சி., பி.எல்.

 

35 புதுக்கோட்டை

டாக்டர் வை.முத்துராஜா

 

எம்.பி.பி.எஸ்.

 

36 விராலிமலை

கே.கே.செல்லபாண்டியன்

 

எம்.காம்., பி.எல்.

 

37 பேராவூரணி

நா.அசோக்குமார்

 

–
38 பட்டுக்கோட்டை

கா. அண்ணாதுரை

 

பி.எஸ்.சி., பி.எல்.

 

39 ஒரத்தநாடு

ஆர்.வைத்திலிங்கம்

 

பி.ஏ.

 

40 தஞ்சாவூர்

சண்.ராமநாதன்

 

எம்.பி.ஏ.

 

41 திருவையாறு

துரை.சந்திரசேகரன்

 

பி.ஏ. எல்.எல்.பி.

 

42 கும்பகோணம்

சாக்கோட்டை கா.அன்பழகன்

 

–
43 திருவிடைமருதூர்

முனைவர் கோவி.செழியன்

 

எம்.ஏ., பி.எல்., பி.எச்டி.

 

44 திருவாரூர்

பூண்டி கே.கலைவாணன்

 

–
45 மன்னார்குடி

முனைவர் டி.ஆர்.பி.ராஜா

 

பி.எச்டி.

 

46 வேதாரண்யம்

மா.மீ.புகழேந்தி

 

–
47 பூம்புகார்

நிவேதா முருகன்

 

–
48 புவனகிரி

துரை கி.சரவணன்

 

எம்.ஈ.

 

கடலூர் – திருச்சி – திண்டுக்கல் மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
49 குறிஞ்சிப்பாடி

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 

பி.எஸ்.சி. பி.எல்.

 

50 நெய்வேலி

சபா.ராஜேந்திரன்

 

பி.எஸ்.சி., பி.இ.

 

51 திட்டக்குடி (தனி)

சி.வி.கணேசன்

 

எம்.ஏ., பி.எட்., டி.காப்

 

52 ஜெயங்கொண்டம்

க.சொ.க.கண்ணன்

 

எம்.காம்.

 

53 அரியலூர்

திருமதி. லதா பாலு

 

எம்.ஏ.

 

54 குன்னம்

சா.சி.சிவசங்கர்

 

பி.இ., எம்.பி.ஏ.

 

55 பெரம்பலூர் (தனி)

டாக்டர் எஸ்.டி.ஜெயலட்சுமி

 

எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.

 

56 முசிறி

என்.எஸ்.கருணைராஜா

 

பி.டெக்., எம்.பி.ஏ.

 

57 மண்ணச்சநல்லூர்

சீ.கதிரவன்

 

பி.இ.

 

58 லால்குடி

த.பாரிவள்ளல்

 

பி.ஏ.

 

59 திருவெறும்பூர்

முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

எம்.சி.ஏ., பி.எச்டி.

 

60 திருச்சி கிழக்கு

முனைவர் இனிகோ இருதயராஜ்

 

எம்.எஸ்.டபிள்யூ., பி.எச்டி.

 

61 திருச்சி மேற்கு

கே.என்.நேரு

 

–
62 ஸ்ரீரங்கம்

எஸ்.துரைராஜ்

 

எம்.காம்., எம்.பில்.

 

63 குளித்தலை

சூரியனூர் அ.சந்திரன்

 

எம்.ஏ.

 

64 கிருஷ்ணராயபுரம் (தனி)

சி.கே.ராஜா

 

–
65 கரூர்

ஆசி.எம்.தியாகராஜன்

 

–
66 அரவக்குறிச்சி

மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

 

பி.இ.

 

67 வேடசந்தூர்

டி.சாமிநாதன்

 

பி.காம்.

 

68 திண்டுக்கல்

ஐ.பி.செந்தில்குமார்

 

எம்.ஏ., பி.எல்.

 

69 நிலக்கோட்டை (தனி)

நாகஜோதி

 

பி.காம்.

 

70 ஆத்தூர்

இ.பெரியசாமி

 

பி.ஏ., பி.ஜி.எல்.

 

71 ஒட்டன்சத்திரம்

அர.சக்கரபாணி

 

–

கோவை – ஈரோடு – நாமக்கல் மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
72 மடத்துக்குளம்

இரா.ஜெயராமகிருஷ்ணன்

 

பி.எஸ்.சி., பி.எல்.

 

73 உடுமலைப்பேட்டை

மு.ஜெயகுமார்

 

பி.எஸ்.சி., எம்.ஏ.

 

74 வால்பாறை (தனி)

ஆ.சுதாகர்

 

பி.காம்.

 

75 கிணத்துக்கடவு

கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்

 

பி.ஏ.

 

76 கோயமுத்தூர் தெற்கு

வி.செந்தில்பாலாஜி

 

பி.காம்.

 

77 தொண்டாமுத்தூர்

என்.ஆர்.கார்த்தியேன்

 

பி.ஏ.

 

78 கோயமுத்தூர் வடக்கு

செந்தமிழ்செல்வன்

 

பி.டெக்.

 

79 சூலூர்

தளபதி முருகேசன்

 

எம்.ஏ.

 

80 பல்லடம்

க.செல்வராஜ்

 

–
81 திருப்பூர் தெற்கு

ந.தினேஷ்குமார்

 

எம்.ஐ.பி.

 

82 அவினாசி (தனி)

டாக்டர் கோகிலா மணி

 

எம்.பி.பி.எஸ்.

 

83 மேட்டுப்பாளையம்

கவிதா கல்யாணசுந்தரம்

 

எம்.காம்.

 

84 குன்னூர்

கே.எம்.ராஜூ

 

பி.காம்.

 

85 கூடலூர் (தனி)

மு.திராவிடமணி

 

எம்.ஏ., பி.எல்.

 

86 கோபிச்செட்டிபாளையம்

என்.நல்லசிவம்

 

டி.எம்.ஈ.

 

87 அந்தியூர்

எம்.சிவபாலன்

 

பி.காம்.

 

88 பவானி

கே.ஏ.சேகர்

 

எம்.ஏ.

 

89 பெருந்துறை

தோப்பு என்.டி.வெங்கடாசலம்

 

பி.ஏ.

 

90 காங்கேயம்

மு.பெ.சாமிநாதன்

 

பி.ஏ.

 

91 தாராபுரம் (தனி)

டாக்டர் இந்திராணி

 

எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்

 

92 ஈரோடு மேற்கு

சு.முத்துசாமி

 

எம்.ஏ.

 

93 குமாரபாளையம்

எஸ்.பாலு

 

–
94 பரமத்திவேலூர்

கே.எஸ்.மூர்த்தி

 

பி.எஸ்சி.

 

95 நாமக்கல்

ப.இராணி

 

எம்.ஏ. எல்.எல்.பி.

 

96 சேந்தமங்கலம் (தனி)

பி.பூமலர்

 

–

சேலம் – விழுப்புரம் – திருவண்ணாமலை மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
97 இராசிபுரம் (தனி)

டாக்டர் மா.மதிவேந்தன்

 

எம்.பி.பி.எஸ்., எம்.டி.

 

98 வீரபாண்டி

டாக்டர் ஆ.கா.தருண்

 

எம்பிபிஎஸ், எம்எஸ், எம்பிஏ

 

99 சேலம் தெற்கு

எம்.லோகநாதன்

 

பி.எஸ்.சி.

 

100 சேலம் வடக்கு

இரா.இராஜேந்திரன்

 

பி.ஏ., பி.எல்.

 

101 சங்ககிரி

மு.மணிகண்டன்

 

–
102 எடப்பாடி

காசி

 

–
103 மேட்டூர்

மிதுன் சக்ரவர்த்தி

 

பி.இ.

 

104 ஏற்காடு (தனி)

டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்

 

–
105 கெங்கவல்லி (தனி)

கு.சின்னதுரை

 

பி.இ.

 

106 சங்கராபுரம்

தா.உதயசூரியன்

 

பி.எஸ்சி.

 

107 ரிஷிவந்தியம்

வசந்தம் கார்த்திகேயன்

 

பி.எஸ்சி.

 

108 உளுந்தூர்பேட்டை

ஜி.ஆர்.வசந்தவேல்

 

பி.இ.

 

109 திருக்கோயிலூர்

டாக்டர் பொன்.கௌதமசிகாமணி

 

எம்பிபிஎஸ், எம்.எஸ்.

 

110 விக்கிரவாண்டி

அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்

 

பி.ஏ.

 

111 விழுப்புரம்

டாக்டர் இரா.லட்சுமணன்

 

எம்பிபிஎஸ், டி.ஆர்த்தோ

 

112 வானூர் (தனி)

கௌதம் திராவிடமணி

 

பி.இ.

 

113 செஞ்சி

கே.எஸ்.மஸ்தான்

 

–
114 வந்தவாசி (தனி)

எஸ்.அம்பேத்குமார்

 

–
115 செய்யாறு

ஓ.ஜோதி

 

பி.ஏ.

 

116 ஆரணி

மகாலட்சுமி கோவர்த்தனன்

 

டிப்ளமோ

 

117 கலசப்பாக்கம்

பெ.சு.தி.சரவணன்

 

எம்.ஏ.

 

118 கீழ்பென்னாத்தூர்

கு.பிச்சாண்டி

 

எம்.ஏ.

 

119 திருவண்ணாமலை

எ.வ.வேலு

 

எம்.ஏ.

 

120 செங்கம்

மு.பெ.கிரி

 

–

தருமபுரி – வேலூர் – காஞ்சிபுரம் மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
121 அரூர்

அ.சண்முகம்

 

பி.எஸ்.சி.

 

122 பாப்பிரெட்டிப்பட்டி

முனைவர் பெ.பழனியப்பன்

 

எம்.எஸ்.சி., பி.எச்டி.

 

123 பாலக்கோடு

டாக்டர் டி.என்.வி.செந்தில்குமார்

 

எம்பிபிஎஸ், எம்டிஆர்ஏடி

 

124 ஓசூர்

எஸ்.ஏ.சத்யா

 

–
125 வேப்பனஹள்ளி

பி.எஸ்.சீனிவாசன்

 

–
126 பர்கூர்

தே.மதியழகன்

 

பி.எஸ்சி., டி.எஃப்.டெக்.

 

127 திருப்பத்தூர்

அ.நல்லதம்பி

 

–
128 ஜோலார்பேட்டை

கவிதா தண்டபாணி

 

பி.ஏ.

 

129 ஆம்பூர்

அ.செ.வில்வநாதன்

 

–
130 கீழ்வைத்தினாங்குப்பம் (தனி)

டாக்டர் ராஜேஸ்வரி மோகன்காந்தி

 

எம்.பி.பி.எஸ்.

 

131 அணைக்கட்டு

ஏ.பி.நந்தகுமார்

 

எம்.ஏ.

 

132 வேலூர்

ப.கார்த்திகேயன்

 

–
133 ஆற்காடு

ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

 

பி.இ.

 

134 இராணிப்பேட்டை

வினோத் காந்தி

 

பி.எஸ்.சி.

 

135 காட்பாடி

துரைமுருகன்

 

எம்.ஏ., பி.எல்.

 

136 காஞ்சிபுரம்

திருமதி.நித்யா சுகுமார்

 

–
137 உத்திரமேரூர்

க.சுந்தர்

 

பி.எஸ்.சி.

 

138 மதுராந்தகம் (தனி)

எஸ்.அமுலு பொன்மலர்

 

–
139 செங்கல்பட்டு

எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி

 

பி.ஏ. பி.எல்.

 

140 தாம்பரம்

டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி

 

எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ.

 

141 ஆலந்தூர்

தா.மோ.அன்பரசன்

 

–
142 சோழிங்கநல்லூர்

ச.அரவிந்த் ரமேஷ்

 

–
143 மயிலாப்பூர்

தா.வேலு

 

பி.ஏ. எல்.எல்.பி.

 

144 தியாகராயநகர்

ராஜா அன்பழகன்

 

பி.காம்.

 

சென்னை – திருவள்ளூர் மண்டலம்

எண் தொகுதி வேட்பாளர் பெயர் கல்வித் தகுதி
145 சைதாப்பேட்டை

மா.சுப்பிரமணியன்

 

பி.ஏ. எல்.எல்.பி.

 

146 விருகம்பாக்கம்

பிரபாகர்ராஜா

 

எம்.டெக்., எம்.பி.ஏ.

 

147 அண்ணாநகர்

நே.சிற்றரசு

 

எம்.ஏ., எம்.பில்.

 

148 ஆயிரம் விளக்கு

டாக்டர் எழிலன் நாகநாதன்

 

எம்.பி.பி.எஸ்., எம்.டி.

 

149 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

உதயநிதி ஸ்டாலின்

 

பி.காம்.

 

150 துறைமுகம்

பி.கே.சேகர்பாபு

 

–
151 இராயபுரம்

டாக்டர் சுபேர்கான்

 

எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ

 

152 எழும்பூர் (தனி)

தமிழன் பிரசன்னா

 

பி.எல்.

 

153 திரு.வி.க.நகர் (தனி)

கே.எஸ்.ரவிச்சந்திரன்

 

பி.எஸ்.சி., பி.எல்.

 

154 வில்லிவாக்கம்

கார்த்திக் மோகன்

 

பி.இ. எம்.எஸ்.

 

155 பெரம்பூர்

ஆர்.டி.சேகர்

 

பி.காம்., பி.எல்.

 

156 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஜே.ஜே.எபினேசர்

 

எம்.காம்., பி.எல்.

 

157 மாதவரம்

எஸ்.சுதர்சனம்

 

எம்.ஏ., பி.எல்.

 

158 அம்பத்தூர்

டாக்டர் அ.பு.பூர்ணிமா

 

எம்.பி.பி.எஸ்., எம்.டி.

 

159 மதுரவாயல்

காரம்பாக்கம் கணபதி

 

–
160 ஆவடி

சா.மு.நாசர்

 

–
161 பூந்தமல்லி

ஆ.கிருஷ்ணசாமி

 

பி.ஏ., பி.எல்.

 

162 திருவள்ளூர்

வி.ஜி.ராஜேந்திரன்

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

 

பி.இ.

 

163 கும்மிடிப்பூண்டி

டி.ஜெ.கோவிந்தராஜன்

 

–
164 கொளத்தூர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

 

–
Tags: DMK Candidate List 2026DMK MLA Candidates 2026MK Stalin KolathurO Panneerselvam DMKPTR Palanivel Thiagarajan MaduraiSenthil Balaji CoimbatoreTamil Nadu Election 2026Tamil Nadu Politics NewsTN Assembly Election CandidatesUdhayanidhi Stalin Chepauk
Previous Post

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு – எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி? முழு விவரம்!

Next Post

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved