Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தமிழகம் முழுவதும் நாளை (20-11-2024) முழு நேர மின்தடை அறிவிப்பு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/11/2024
in தமிழ்நாடு
0
தமிழகம் முழுவதும் நாளை (20-11-2024) முழு நேர மின்தடை அறிவிப்பு!
0
SHARES
497
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகம் முழுவதும் நாளை நவம்பர் 20-ம் தேதி, புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை (20-11-2024) புதன்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

ஈரோடு மின் தடை பகுதிகள்:- அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள்,

சேலம் மின் தடை பகுதிகள்:- வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்,

தஞ்சாவூர் மின் தடை பகுதிகள்:- மாரியம்மன்கோவில், தபால் காலனி, காட்டூர், திருக்கனுார்பட்டி, குருங்குளம், பாபநாசம், கபிஸ்தலம், மதுக்கூர், தாமரன்கோட்டை,


திருவாரூர் மின் தடை பகுதிகள்:-முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி,

கோவை மின் தடை பகுதிகள்:- கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.


கோவை தெற்கு மின் தடை பகுதிகள்:-சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்.

AlsoRead

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

சென்னை வடக்கு மின் தடை பகுதிகள்:- பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

திருப்பத்தூர் மின் தடை பகுதிகள்:- திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி, கெத்தாண்டப்பட்டி, சர்க்கரை ஆலை, கொடையாஞ்சி, ராமநாயக்கன்பேட்டை, மங்கலம், ஆம்பலூர், மிட்டூர், பாலபநத்தம், லாலாப்பேட்டை, ஒம்மக்குப்பம், வாணியம்பாடி, அம்பலூர், கொத்தகோட்டா, கெத்தண்டபட்டி, ஏலகிரி, ஆலங்காயம், மிட்டூர், ஜவ்வாதுஹில்ஸ், இருணாப்பேட்டை, பூங்குளம், நிம்மியாம்புட்,எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்,
சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல், குனிச்சி, மாலா பள்ளி, அரவமாத்ரா பள்ளி, லக்கிநாயக்கன்பட்டி, பஞ்சம்பட்டி, புதூர், கொரட்டி, குனிச்சி, மிட்டூர், பச்சூர், காக்கங்கரை, பெரியகரம், சேவத்தூர், ஆண்டியப்பனுார், லாலாப்பேட்டை, ஓமக்குப்பம், பாலபநத்தம், லாலாப்பேட்டை, கொரட்டி, குனிச்சி,

திருவன்ணாமலை மின் தடை பகுதிகள்:- மழையூர், தேரக்கோயில், கங்கம்பூண்டி, வயலூர், தவணி,

உடுமலைப்பேட்டை மின் தடை பகுதிகள்:- பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம்.

விழுப்புரம் மின் தடை பகுதிகள்:- முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கிளப்பாக்கம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பன்கொளத்தூர், அச்சிப்பாக்கம், கருவைப்பாக்கம், ஆண்டப்பட்டு. மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, அசபூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை.

Tags: திருவண்ணாமலை மாவட்டம்மின்தடை
Previous Post

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்!

Next Post

பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக்:பல்கலைகளுக்கு சுற்றறிக்கை!

Related Posts

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026
‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்
  • ‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’
  • செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved