Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/11/2024
in தமிழ்நாடு
0
நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!
0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் கூறியதாவது: சாலைகளின் இரண்டு புறமும் வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். சாலைப் பணிகளில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நிலஎடுப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும்போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும். 2021-2022ம் ஆண்டில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகள் இதுவரை முடிக்கப்படாத பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

AlsoRead

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில சாலைப் பணிகளில் இன்னும் 40% சதவீதம் வரை முடிக்கப்படாமல் உள்ளதால் இப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். CRIDP திட்டத்தின்கீழ் மேற்கொள்ளபட வேண்டிய பணிகளில் நிலுவையிலுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பருக்குள் நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: அமைச்சர் எ.வ.வேலு
Previous Post

பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக்:பல்கலைகளுக்கு சுற்றறிக்கை!

Next Post

தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

Related Posts

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026
‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’
  • செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை
  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved