Saturday, March 14, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கட்சி பெயர் ‘அஇபுதமமுக’, சின்னம் ‘தென்னந்தோப்பு’ – அறிவித்தார் சசிகலா

Balaji by Balaji
13/03/2026
in தமிழ்நாடு
0
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, வி.கே. சசிகலா அவர்கள் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்பது கட்சியின் பெயராகும்.

கொடி மற்றும் சின்னம் அறிவிப்பு

கடந்த 24-ஆம் தேதி தனது கட்சிக்கான அதிகாரப்பூர்வக் கொடியை அறிமுகம் செய்திருந்த சசிகலா, தற்போது கட்சியின் பெயரையும் வெளியிட்டு அரசியல் களத்தில் தனது அடுத்தகட்ட நகர்வை உறுதிப்படுத்தியுள்ளார்.

AlsoRead

“தென் மாவட்ட குற்றச் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது” உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி

எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் 

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களது கட்சி ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தமிழக அரசியல் களத்தில் இந்தக் கட்சியின் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Tags: AIADMK Sasikala UpdateAIPTMK Party NameAIPTMK SymbolNew Political Party Tamil NaduSasikala News TodaySasikala Political PartyTamil Nadu Elections 2026Tennanthoppu SymbolVK Sasikala New Party
Previous Post

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

Next Post

ஈரானிய அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் அவசர ஆலோசனை – 28 இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

Related Posts

Madurai Bench High Court

“தென் மாவட்ட குற்றச் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது” உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி

13/03/2026
Kaliyammal Joins ADMK

எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் 

13/03/2026

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

13/03/2026

2026 சட்டமன்றத் தேர்தல்: மார்ச் 15-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

13/03/2026

“குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்குக!” – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

13/03/2026

தேர்தல் 2026 : சென்னையில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

13/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு” – ஈரான் உறுதி!; ஜெய்சங்கர் முயற்சி வெற்றி
  • பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.10 லட்சம் கோடி இழப்பு – சென்செக்ஸ், நிஃப்டி நிலைகுலைந்தது ஏன்?
  • பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை; வர்த்தக எல்பிஜி நிலையை சீராக்க நடவடிக்கை: மத்திய அரசு விளக்கம்
  • “தென் மாவட்ட குற்றச் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது” உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி
  • எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள் 

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved