Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/01/2024
in விளையாட்டு
0
கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி சென்னை, சேலம், மும்பை என நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெறுகிறது.

மொத்தம் 38 அணிகள் களம் கண்டுள்ள இந்த தொடரில் தமிழ்நாடு அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அதில் 111 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் இன்று திரிபுரா அணியை எதிர்கொள்கிறது. திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இந்தப் போட்டி நடக்கிறது. தோல்வியில் இருந்து மீண்டால்தான் காலிறுதிக்கான வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும்.

சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று தொடங்கும் ஆட்டத்தில் வெற்றிக்கு முனைப்புக் காட்டும் விருத்திமான் சாகா தலைமையிலான திரிபுரா அணி தனது முதல் ஆட்டத்தில் கோவாளை 237ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெரும் உற்சாகத்துடன் தமிழ் நாட்டை எதிர்கொள்ள உள்ளது.

AlsoRead

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

T20 World Cup 2026: “தோனி படையைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினர்” – அஃப்ரிடி உருக்கம்!

திரிபுராவை விட தமிழ்நாட்டில் அனுப ஆட்டக்காரர்களும், அதிகளவில் வெளிமநில வீரர்களும் இருப்பதால் திரிபுராவை சமாளிக்க மட்டுமல்ல வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. அதை தமிழ்நாடு வீரர்கள் உணர்ந்து விளையாடினால், திரிபுரா வீரர்கள் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

தமிழ்நாடு அணி விவரம்

ரவி சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர், பிரதோஷ் ரஞ்சன் பால்(விக் கெட் கீப்பர்கள்), சாய் சுதர்சன், பாபா இந்தரஜித், பி.சச்சின், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், எஸ்.அஜித்ராம், எம்.முகமது, சந்தீப் வாரியர், டி.நடராஜன், ஆர்.விமல்குமார், திரிலோக் நாக்.

Tags: கிரிக்கெட்தமிழ்நாடு அணி விவரம்திரிபுரா அணிரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி
Previous Post

இன்றைய ராசிபலன்கள்

Next Post

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர்

Related Posts

IPL 2026

ஐபிஎல் 2026: மார்ச் 28-ல் தொடக்கம்! முதல் ஆட்டத்தில் பெங்களூரு – ஐதராபாத் மோதல்!

25/03/2026
கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

கால்பந்து உலகின் புதிய சாதனை: 900 கோல்களைக் கடந்து லயனல் மெஸ்சி மெகா மைல்கல்!

19/03/2026

T20 World Cup 2026: “தோனி படையைக் கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினர்” – அஃப்ரிடி உருக்கம்!

12/03/2026

“தோனி, கோலிக்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் தான்!” – தினேஷ் கார்த்திக் புகழாரம்

05/03/2026

டி20 உலகக் கோப்பை: 33 பந்துகளில் சதம்! ஃபின் ஆலனின் அசுரவேக ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்குள் நியூசிலாந்து

05/03/2026

லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

04/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved