Monday, July 27, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Tue
32 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்

இந்தியாவின் 45-வது உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகாரம்

admin by admin
27/07/2026
in இந்தியா
0
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் அங்கீகாரம் பெற்றுள்ளது.

AlsoRead

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

முன்னதாக, 2025–26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான பவுத்ததலம் – சாரநாத்’ என்ற ஆவணத்தை யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

உலகின் முக்கியமான கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் பவுத்த பாரம்பரியத்திற்கும் தொல்லியல் முக்கியத்துவத்திற்கும் மேலும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

Tags: உத்தரப் பிரதேசம்சாரநாத்யுனெஸ்கோ
Previous Post

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

Next Post

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

Related Posts

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’

25/07/2026
பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

25/07/2026

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

25/07/2026

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி
  • யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்
  • தர்மேந்திர பிரதானின் ராஜினாமா: ‘பொது வாழ்வில் நேர்மையின் உயரிய எடுத்துக்காட்டு’
  • பாஜக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது
  • காவிரி உரிமை பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved